திறன்வாய்ந்த வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய பயண விலக்கு

ஆஸ்திரேலியாவின் முக்கியமான துறைகளில் பணியாற்ற அவசரமாக  தேவைப்படும்  திறன்வாய்ந்த  வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாட்டிற்குள் அனுமதிக்க  ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் Priority Migration Skilled Occupation List (PMSOL)  பட்டியலின் கீழ்,  சுகாதாரத்துறை,  இயந்திரம்,  கட்டுமானம்  மற்றும்  தகவல்  தொழில் நுட்பத்துறையில்  உள்ள  திறன் வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு  ஆஸ்திரேலியாவுக்குள்  நுழைய  இதன் மூலம்  முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. Priority Migration Skilled Occupation List Chief Executive or Managing Director Construction Project Manager Mechanical Engineer General Practitioner Resident Medical Officer Psychiatrist Medical Practitioner nec Midwife Registered Nurse (Aged Care) … Continue reading திறன்வாய்ந்த வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய பயண விலக்கு